திருப்பத்தூர்: விடுமுறையில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குவிந்த மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தீபாவளியை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் பொதுமக்கள் வெளி மாவட்ட மாநிலங்களிலிருந்து விடுமுறை மற்றும் சொந்த ஊருக்கு வந்த பலரும் ஜலகாம்பாறையில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு அங்கே அருகே உள்ள முருகன் கோவிலை தரிசனம் செய்து குடும்பத்துடன் கோலாகலமாக விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.