பெண் மாற்றுத்திறனாளிக்கு வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவு

51பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார். துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கி உடனடியாக அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தனக்கு வீட்டு மனை பட்டா வேண்டும் என்று கேட்ட பெண்மணிக்கு ஆற்றிய விசாரணை மேற்கொண்டு உடனடி வழங்க அவருக்கு ஆணையிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி