மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் பாதிக்கப்படும் தருவாய்.
கால்நடை பராமரிப்பு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து அவ்வப்போது தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளனவா எனவும் கேட்டறிந்தார். தொடர்ந்து சுகாதாரத்துறை மருத்துவர்களிடம் தயார்நிலை குறித்து கேட்டு அறிந்து மொத்தம் 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதிக மாலையால் மூன்று சுகாதார நிலையங்கள் பாதிக்கப்படும் பகுதியாக கண்டறியப்பட்டு மாற்று அகதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ள ஏதுவான இடம் தேர்வு செய்து வைக்கும்படி கண்காணிப்பு அலுவலர் ஆர்த்தி தெரிவித்தார்.