திருப்பத்தூர்: இஸ்லாமியர்களுக்கு இடுகாட்டில் இடம் வழங்கக் கூடாது.. மனு அளிப்பு

80பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை மேட்டுக் கணியூர் கிராமத்தில் 200 குடும்பங்கள் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். பழங்குடி இன மற்றும் இருளர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடுகாட்டு பகுதியில் மூன்று பிரிவினை சார்ந்தவர்களும் உபயோகப்படுத்தி வருகிறோம். தற்பொழுது முஸ்லிம் இன மக்களுக்கு இடுகாடு ஒதுக்குவதாக சொல்லப்படுகிறது. எங்களுக்கு போதுமான இடம் இல்லை. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி