திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கம்மியம்பட்டு கிராமத்தில் சேரும் சகதியுமான இடத்தில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் தண்ணீர் தீங்குவதை தடுக்கும் விதமாக கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணியளவில் கான்கிரீட் போட ஒப்பந்தம் எடுத்த நபர் சேரையும் சகதியையும் அபூர்வப்படுத்தாமல் கான்கிரீட் போட முற்பட்டு உள்ளபோது கான்கிரீட் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது. அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். தரமற்ற முறையில் கொட்டுவதை தடுத்து நிறுத்துங்கள் என்று ரயில்வே அதிகாரிகள் கூறிவிட்டு சென்றுள்ளார்.