திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியில் நேற்று(அக்.28) இரவு பொதுமக்களால் பிடிக்கப்பட்ட மணல் கொள்ளை வாகனத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் துறையை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.