ராணிப்பேட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

53பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இரண்டு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள் பல்வேறு துன்பங்களை 2 ஆண்டுகளாக அனுபவிப்பதாக இன்று அரக்கோணம் சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் ராமதாஸ் நகர் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கலைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி