மாலையில் டீ குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

60பார்த்தது
மாலையில் டீ குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
டீ குடிப்பது நல்லது தான் என்றாலும், அதை அதிகமாகவோ அல்லது தவறான நேரத்திலோ குடிப்பது நல்லது இல்லை என்கின்றனர் நிபுணர்கள். மாலை நேரத்தில் டீ குடிப்பது தூக்கத்தை கெடுக்கும். இதனால், உங்களது தூக்க சுழற்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மாலையில் டீ குடிப்பதால் சிலருக்கு வாயு மற்றும் வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். மாலையில் டீ குடிக்கும் போது அதிக பதட்டம் ஏற்படலாம். மேலும், உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி