விஜய்-க்காக சென்னையில் குடியேறிய பெங்களூரு பெண்

69பார்த்தது
விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை (அக்.27) நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று விழுப்புரம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில், மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பெங்களூருவில் இருந்து இளம்பெண் இன்று சென்றுள்ளார். அவர் கூறுகையில், “விஜய்யை ரொம்ப பிடிக்கும். அவரது முகத்திற்காக பெங்களூருவில் இருந்து எனது ஓட்டர் ஐடி-யை சென்னைக்கு மாற்றியுள்ளேன்” என்றார்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி