மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டாரியா உடன் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கிய பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்த முதலமைச்சர், நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.