கெமிக்கல் போட்டு பழுக்க வைத்த பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?

67பார்த்தது
கெமிக்கல் போட்டு பழுக்க வைத்த பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?
பழங்கள் சீக்கிரம் பழுக்க வேண்டும் என்பதற்காக கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகின்றனர். கெமிக்கல் போட்டு பழுக்க வைத்த பழங்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். பழத்தின் சில பகுதிகளில் மஞ்சளாகவும், சில பகுதிகளும் பழுக்காமல் இருக்கும். பழங்களின் மேற்பரப்பில் வெள்ளை துகள் படிந்திருக்கும். இயற்கையாக பழுத்த பழங்கள் தொடுவதற்கு மென்மையாக இருக்கும். மேலும் இயற்கையான நறுமணம் அல்லாமல் கடுமையான வாசனை வீசினால் அதே செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களாகும்.