உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் பரட்டைக்கீரை

83பார்த்தது
உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் பரட்டைக்கீரை
பரட்டைக்கீரையின் இலைகள் நீளமாகவும், அகலமாகவும் இருந்தாலும் சுருட்டை வடிவிலேயே காணப்படும். அதனால்தான், இதற்கு பரட்டைக்கீரை என்று பெயர் வந்தது. நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, கெட்ட கொழுப்பை குறைப்பதில் பரட்டைக்கீரை பெரும்பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை
சீராக வைப்பதோடு உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. பரட்டைக்கீரை முடி உதிர்தலை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

தொடர்புடைய செய்தி