போளூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

56பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திண்டிவனம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் போளூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான கே. வி‌. சேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட அயலக அணி தலைவர் சண்முகம், வழக்கறிஞர் மதியழகன், பேரூராட்சி உறுப்பினர் பி. கே. ஆறுமுகம், அத்திமுர் பூ மாலை ஏழுமலை, மாணவரணி ஒருங்கிணைப்பாளர் மணிபாரதி, தகவல் தொழில்நுட்ப அணி சுரேந்தர், வெண்மணி இருதயம் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி