உள்ளாடை அணிவதில் ஆண்கள் செய்யும் தவறுகள்

67பார்த்தது
உள்ளாடை அணிவதில் ஆண்கள் செய்யும் தவறுகள்
உள்ளாடை வாங்கும்போது இறுக்கமான அளவிற்கு வாங்கக்கூடாது. அந்தரங்க பகுதிக்கு போதுமான காற்றோட்டம் இருப்பது அவசியம், இல்லையெனில் அரிப்பு, எரிச்சல் உண்டாகும். ஃபைபர் துணி , காட்டன் துணிகளால் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகள் சிறந்தது. கிழிந்து, மாதக்கணக்கில் பயன்படுத்தப்படும் உள்ளாடைகள் அந்தரங்கப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே உள்ளாடைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் மாற்றுவது அவசியம்.

தொடர்புடைய செய்தி