திருப்பூர் மாவட்ட உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருத்ரப்பா நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் மையப் பகுதியாக உள்ள நிலையில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு தற்பொழுது பழுது ஏற்பட்டு எரியாமல் உள்ளதால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் உயரமன் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.