IND vs NZ: இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு

83பார்த்தது
IND vs NZ: இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு
மகளிர் டி20 உலகக் கோப்பை 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (அக்.4) இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், இந்திய அணிக்கு 161 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்ததுள்ளது.

தொடர்புடைய செய்தி