"தளபதி69" படத்தின் பூஜை வீடியோ வெளியானது

67பார்த்தது
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி69' படத்தின் பூஜை வீடியோ வெளியானது. பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று (அக்.04) காலை நடைபெற்ற நிலையில், இப்படத்தை தயாரிக்கும் KVN புரோடக்‌ஷன் நிறுவனம் வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் படப்பிடிப்பு நாளை (அக்.05) தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி