விமானப்படை சாகச நிகழ்ச்சி: கூடுதல் பேருந்துகள் இயக்கம்

52பார்த்தது
விமானப்படை சாகச நிகழ்ச்சி: கூடுதல் பேருந்துகள் இயக்கம்
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு 120 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஒட்டி, அக்.6-ம் தேதி அன்று பொதுமக்கள் வசதிக்காக 75 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும், அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி