விமானப் படை சாகச நிகழ்ச்சி - போக்குவரத்து மாற்றம்

53பார்த்தது
விமானப் படை சாகச நிகழ்ச்சி - போக்குவரத்து மாற்றம்
வருகிற ஞாயிற்றுக் கிழமை (அக்.06) மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமானப் படை சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சிக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு பார்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 6 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியை கண்டுக்கழிக்க கட்டணம் ஏதும் இல்லை.

தொடர்புடைய செய்தி