‘மதுரை, கோவையில் மெட்ரோ’.. அரசுக்கு கோரிக்கை

64பார்த்தது
‘மதுரை, கோவையில் மெட்ரோ’.. அரசுக்கு கோரிக்கை
சென்னை ரூ.63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், மதுரை, கோவை மெட்ரோ பணிகளுக்கான கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் டெல்லி பயணத்தின் போது மெட்ரோ பணிகளுக்கான நிதி குறித்து கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி