கோட்டமங்கலம் துணை மின் நிலையம் பகுதியில் நாளை மின்தடை

56பார்த்தது
கோட்டமங்கலம் துணை மின் நிலையம் பகுதியில் நாளை மின்தடை
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே கோட்டமங்கலம் துணை மின் நிலையம்
பகுதிக்கு உட்பட்ட பொன்னேரி வெள்ளியம்பாளையம் கோட்டமங்கலம் அய்யம்பாளையம் புதூர் குமாரபாளையம் வரதராஜபுரம் முருங்கபட்டி சுங்கார மடக்கு குடிமங்கலம் ஒரு பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது

டேக்ஸ் :