முக்கிய மருந்துகளின் விலை உயர்கிறது!

81பார்த்தது
முக்கிய மருந்துகளின் விலை உயர்கிறது!
ஆண்டிபயாடிக், இருதயக்கோளாறு, நீரிழிவு நோய், புற்றுநோய் மருந்துகளின் விலை 1.7% உயர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மருந்தாளுனர் & வேதியியலாளர் அமைப்புக்குழு பொதுச்செயலாளர் ராஜீவ், மருந்துகளின் விலை உயர்வு தகவலை உறுதி செய்துள்ளார். மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு, இதர செலவுகள் காரணமாக விலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகத்தில், கையிருப்பு மருந்துகள் காலியானதும், 3 மாதங்களுக்குப் பின் மருந்துகளின் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி