VIDEO: ஒரே நேரத்தில் 2 காதலிகளை திருமணம் செய்த இளைஞன்

83பார்த்தது
தெலங்கானா: இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 காதலிகளை திருமணம் செய்த சுவாரஸ் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குமுராபிம் ஆசிபாபாத் மாவட்டம் கும்மூர் கிராமத்தில் சூர்யதேவ் என்ற இளைஞர், லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி என்ற இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். இரு பெண்களும் சூர்யதேவை விட்டுத்தர விரும்பவில்லை. இந்நிலையில், மூவரும் ஒன்றாக வாழ முடிவெடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மூவர் குடும்பத்தின் சம்மதத்துடன் ஒரே மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி