சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

56பார்த்தது
சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும். கிளீனர் இல்லாத வாகனங்களுக்கு ரூ.20ஆயிரம் அபராதம் என்பதை திரும்ப பெற வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுதல் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கோவையில் IOC, PPC, HPCL உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் வேலைநிறுத்தம் தொடரும் என்பதால் தென்மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி