ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை

63பார்த்தது
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கொளத்தோடு பகுதியில் 7 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டனர். கொலை குற்றவாளியான கேரளாவை சேர்ந்த கிரிஷ் (35) தலைமறைவாகியுள்ளார். கிரிஷுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டில் எழுந்த தகராறில், தனது மனைவி நாகி (35), மகள் காவேரி (7) மற்றும் அவரது மாமியார் கரியா (75) மற்றும் கௌரி (75) ஆகியோரைக் கொலை செய்துள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி