10 ஆண்டுகளில் 2,870 மீனவர்கள் கைது

75பார்த்தது
10 ஆண்டுகளில் 2,870 மீனவர்கள் கைது
கடந்த 10 ஆண்டுகளில் (2015-25) தமிழ்நாடு மீனவர்கள் 2,870 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 454 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 104 மீனவரகள் தாக்குதலுக்கு உள்ளகியுள்ளனர். இதுமட்டுமின்றி 10 ஆண்டுகளில் 2,839 மீனவர்கள் மற்றும் 345 படகுகளை இலங்கை கடற்படை விடுவித்துள்ளது. மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி