நெஞ்சு வலி காரணமாக குடியரசு துணை தலைவர் மருத்துவமனையில் அனுமதி

74பார்த்தது
நெஞ்சு வலி காரணமாக குடியரசு துணை தலைவர் மருத்துவமனையில் அனுமதி
குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான அவருக்கு இன்று (மார்ச். 09) காலை நெஞ்சு வலி ஏற்பட்டது. தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், இருதய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தன்கர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி