அரசுப்பள்ளியில் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட மாணவர்கள்? (Video)

57பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து கட்டுமான பணிக்காக செங்கலை ஆசிரியர் சுமக்க வைத்ததாக கூறப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூவர் முன்னிலையில் இது நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தலைமை ஆசிரியரின் நடவடிக்கை சரியில்லை என்றும் கூறினர். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி