2025ஆம் ஆண்டு முதல் 60 நாட்களில் டெக் துறையில் 74 நிறுவனங்களில் இருந்து 18,397 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மெட்டா, HP போன்ற முக்கிய நிறுவனங்கள், தங்களது செலவுகளை குறைக்க, ஊழியர்களுக்கு பதிலாக AI பயன்படுத்துல் போன்ற காரணங்களுக்காக அதிகளவு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. தொடர்ந்து, வரும் நாட்களிலும் ஆட்குறைப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.