சென்னை: நல்லம்பாக்கத்தை சேர்ந்த தம்பதி சங்கர் (50) - செல்வராணி (38). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த செல்வராணிக்கு குமரேசன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதையடுத்து அடிக்கடி தனிமையில் இருந்தனர். இந்நிலையில் கோபால் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதால் குமரேசனுடன் பழகுவதை செல்வராணி தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் செல்வராணியை கொன்று சடலத்தை காட்டில் வீசினார். இதையடுத்து குற்றவாளியை போலீஸ் கைது செய்தது.