திருப்பதியில் அதிகரித்த யானைகள் நடமாட்டம்.. எச்சரிக்கை

52பார்த்தது
திருப்பதியில் அதிகரித்த யானைகள் நடமாட்டம்.. எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் முதலாவது பாதையில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள வனத்துறையினர், யானைகளை தொந்தரவு செய்யும் வகையில் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பக் கூடாது, செல்போன்களில் படம் பிடிப்பது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் யானைகள் நடைபாதை வழியாக வராத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி