தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

62பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 10) ரூ.80 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.64,320-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,400க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.8,040க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.8,050க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.106க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ ரூ.1,06,000 ஆக விற்பனையாகிறது.
Job Suitcase

Jobs near you