மடத்துக்குளத்தில் அதிமுக வேட்பாளர் இறுதி கட்ட பரப்புரை

1106பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நால் ரோட்டில், அதிமுக பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து, மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் தலைமையில் இறுதிக்கட்ட பரப்பரை நடைபெற்றது. இதில் வேட்பாளர் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி