அன்னையர் தினம்: காஸ்ட்லி கிஃப்ட் வேணாம்: இத பண்ணுங்க போதும்

81பார்த்தது
அன்னையர் தினம்: காஸ்ட்லி கிஃப்ட் வேணாம்: இத பண்ணுங்க போதும்
பெரிய அளவில் பரிசுகளை வாங்கி கொடுத்தாலும், அம்மா சொல்லும் ஒரு வார்த்தை “எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்”. அம்மாவுக்கு காஸ்ட்லி கிஃப்ட் வாங்கி கொடுத்து மகிழ்விக்க வேண்டிய அவசியம் இல்லை. அருக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்துவிட்டு, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, வீட்டில் அடுத்து என்ன செய்ய வேண்டும்? குடும்பத்திற்கு என்ன தேவை என்பதை விவாதிப்பது அதற்கு முடிவெடுப்பது, ஒரு நாள் அம்மாவை அமர வைத்து அவருக்கு பிடித்தமானவற்றை செய்வது, பாட்டு பாடுவது, கவிதை வாசிப்பது என்று எளிமையான முறையில் அன்னையர்களை மகிழ்விக்கலாம்.

தொடர்புடைய செய்தி