அம்மாவுடனான உறவை எப்படி பலப்படுத்துவது?

75பார்த்தது
அம்மாவுடனான உறவை எப்படி பலப்படுத்துவது?
* அம்மாவுடன் பேசுவதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்.

* உங்களது அம்மா வளர்ந்த விதம் குறித்தும் கேட்கலாம்.

* அம்மாவின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

* எதார்த்தமான எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

* உங்கள் அம்மாவை யாருடனும் ஒப்பிட்டு பேசாதீர்கள்.

தொடர்புடைய செய்தி