அன்னையர் தினத்தில் இதெல்லாம் மறக்காம பண்ணுங்க

79பார்த்தது
அன்னையர் தினத்தில் இதெல்லாம் மறக்காம பண்ணுங்க
எவ்வளவு சண்டை போட்டாலும் அம்மாவுடன் மட்டும் பேசாமல் இருக்க முடியாது. எனவே தாயுடன் யாராவது கருத்து வேறுபாடல் பேசாமல் இருந்தால் இந்த அன்னையர் தினத்தில் அவரிடம் பேசுங்கள். தாய் சொல்ல வரும் கருத்துக்களின் நோக்கங்களை புரிந்து கொள்ளுங்கள். தாய் எதை செய்தாலும் அது நம்முடைய நன்மைக்கே என்கிற எண்ணத்தை உருவாக்குங்கள். பிறருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். முடிந்தவரை விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். எத்தனை விரிசல்கள் வந்தாலும், அதை மீண்டும் ஒட்ட வைக்க முடிந்த ஒரே உறவு தாய் மட்டுமே. எனவே இந்த அன்னையர் தினத்தில் தாய்மையை போற்றுங்கள்.

தொடர்புடைய செய்தி