அன்னையர் தினம் எப்போது தொடங்கியது தெரியுமா?

62பார்த்தது
அன்னையர் தினம் எப்போது தொடங்கியது தெரியுமா?
இன்று நாம் உலகமெங்கும் கொண்டாடும் அன்னையர் தினம் 16ம் நூற்றாண்டிலேயே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. பிரிட்டனில் ‘மதரிங் சண்டே’ என்ற சிறப்பு நாள் கொண்டாடப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள பிரதான தேவாலயத்திற்கு சென்று தங்களது தாய்க்கு பரிசுகளையும், மலர்களையும் கொண்டு வந்து கொடுத்தது வழக்கமாக இருந்துள்ளது. தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை அதிகரித்த இந்தப் பாரம்பரிய நாளைத் தான், பின்னாளில் சர்வதேச அன்னையர் தினத்தின் தொடக்கமாக பலரும் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்தி