இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உருவானது எப்படி தெரியுமா?

585பார்த்தது
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உருவானது எப்படி தெரியுமா?
ஜப்பானில் 2ம் உலகப் போருக்கு பின்னர் பல மக்கள் பசியால் வாடினர். அமெரிக்க அரசாங்கத்தால் ஜப்பானுக்கு வழங்கப்பட்ட கோதுமை உணவுகளை உண்பதற்கு மக்களை ஜப்பானிய அரசு ஊக்குவித்து வந்தது. கடும் குளிரில் பாரம்பரிய ரோமன் நூடுல்ஸ்க்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களை கண்ட தொழிலதிபர் மோமோபிக்கு அன்டோவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவருடைய யோசனையின் செயல் வடிவம் தான் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். இன்று நாம் விரும்பி உண்ணும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்க்கு விதை போட்டவர் ஜப்பான் தொழிலதிபர் மோமோபிக்கு அன்டோ ஆவார்.
Job Suitcase

Jobs near you