திருப்பூர் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு நாள் திங்கட்கிழமை இன்று திருப்பூர் மாவட்ட அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை சார்பில் கணவனால் கைவிடப்பட்டோர், விதவைப் பெண்கள் மற்றும் படித்த பெண்கள் இலவச தையல் இயந்திரம் மற்றும் அவர்களின் படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பை உருவாக்கி தர மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் மாவட்ட அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை சார்பாக மனு அளிக்கப்பட்டது.