கேரளாவில் லாட்டரி விற்பனையில் மாற்றம்

76பார்த்தது
கேரளாவில் லாட்டரி விற்பனையில் மாற்றம்
கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை வெளி மாநிலங்களில் விற்பனை செய்ய அந்த மாநில அரசானது சட்டத் திருத்தத்தை கொண்டுவரவுள்ளது. இதற்கென கட்டுப்பாடுகளுடன் ஏஜெண்ட்டுகளை விரைவில் அம்மாநில அரசு நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், கர்நாடகாவில் லாட்டரி விற்பனைக்குத் தடை உள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் கேரளாவில் லாட்டரி வாங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி