தஞ்சை விமானப்படை நிலையத்தில் Clerk வேலை

70பார்த்தது
தஞ்சை விமானப்படை நிலையத்தில் Clerk வேலை
தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் காலியாக உள்ள Clerk cum Accountant பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* காலியிடங்கள்: 01
* பணியின் பெயர்: Clerk cum Accountant
* கல்வித்தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* சம்பளம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* கடைசி நாள்: 10.01.2025
* அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://tamilnadujobnews.in/wp-content/uploads/2025/01/Thanjavur-Air-Force-Station-Notification-for-1-Clerk-and-Accountant-Post.webp

தொடர்புடைய செய்தி