டாஸ்மாக்கில் QR CODE பில்லிங் முறை விரிவாக்கம்

71பார்த்தது
டாஸ்மாக்கில் QR CODE பில்லிங் முறை விரிவாக்கம்
டாஸ்மாக் மது விற்பனையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, QR CODE முறை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே QR CODE முறையில் பில்லிங் வழங்கும் நடைமுறை 11 மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 15-ம் தேதிக்குள் மேலும், 10 மாவட்டங்களில் இந்த முறை விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் சில மாதங்களில் தமிழகம் முழுவதும் இந்த முறை நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி