உண்டியலில் விழுந்த ஐபோன் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்

65பார்த்தது
செங்கல்பட்டு: திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் சென்னையை சேர்ந்த பக்தரான தினேஷ் என்பவரின் ஐபோன் விழுந்தது. உண்டியலில் தவறுதலாக விழுந்ததால் அதை எடுத்து கொடுங்கள் என கோயில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தினேஷ் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் "கோயில் உண்டியலில் விழுந்த செல்போன், உரிமையாளரிடம் இன்று (ஜன. 05) ஒப்படைக்கப்படும்" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி