வளர்ப்பு நாய்களுக்கு என்ன பழங்களைக் கொடுக்கலாம்?

77பார்த்தது
வளர்ப்பு நாய்களுக்கு என்ன பழங்களைக் கொடுக்கலாம்?
செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாயின் உணவில் பழங்களை சேர்க்கலாமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கும். அதற்கு பதில் தாராளமாக சேர்க்கலாம் என்பதுதான். நாய்களுக்கு பழங்களை உணவாக கொடுப்பதன் மூலம் அதன் ஊட்டச்சத்து தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆப்பிள், ப்ளூபெர்ரி, தர்பூசணி, வாழைப்பழம், அன்னாசி ஆகிய பழங்களை கொடுக்கலாம். நாய்களுக்கு புதிய உணவுகளை கொடுப்பதற்கு முன்பு மருத்துவருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி