பெ.சண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

59பார்த்தது
பெ.சண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெசண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் சண்முகத்துக்கு கடந்தாண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை கழக அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கழகக் கூட்டணியின் வெற்றிகளுக்கு உழைத்த தோழர் கே.பாலகிருஷ்ணனின் பணிகளுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி