‘பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்துக்களை பெற்றொர் திரும்பப் பெறலாம்’

53பார்த்தது
‘பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்துக்களை பெற்றொர் திரும்பப் பெறலாம்’
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ளாத மகனிடம் இருந்து தான் வழங்கிய சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரணை நீதிமன்றம், “சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை, சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும்” என தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி