துறையூர் - Thuraiyur

திருச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தற்கொலை

திருச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தான்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்யநாதன் (வயது 30). இவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த நேற்று(நவம்பர் 11) திருச்சி வந்த மெய்யநாதன் ஏர்போர்ட் பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பெயரில் ஏர்போர்ட் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా