பிஎஸ்என்எல் தற்போது 1 வருடத்தை தாண்டிய 395 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி திட்டத்தை வழங்குகிறது. ரூ. 2399-க்கு ரீசார்ஜ் செய்தால் இந்த திட்டத்தை பெறலாம். இதில், வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்வதோடு 790GB டேட்டாவையும் பெற முடியும். தினமும் 100 எஸ்.எம்.எஸ், Zing Music, BSNL Tunes, Hardy Games, Challenger Arena Games, மற்றும் Gameon Astrotell போன்ற பலன்களையும் இந்த ரீசார்ஜ் திட்டம் மூலம் அனுபவிக்கலாம்.