நடிகை விஜயலட்சுமி சீமானை விமர்சித்து வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் “உங்களுக்கு உண்மையை பேசும் யோக்கியதை கிடையாது. சீமான் போன்ற துரோகிகள் கையில் எல்லாம் தமிழ்நாடு என்றுமே சிக்காது, இதற்கு தமிழ் உணர்வாளர்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள். உங்களின் முதல்வர் கனவை இப்போதே விட்டு விடுங்கள். என் கண்ணீரை விட என் அக்காவின் கண்ணீர் உங்களை சும்மா விடாது” என்று பேசியுள்ளார்.