வேப்பிலை மாரியம்மனுக்கு சீர் வரிசை வழங்கிய இஸ்லாமியா்கள்

4699பார்த்தது
வேப்பிலை மாரியம்மனுக்கு சீர் வரிசை வழங்கிய இஸ்லாமியா்கள்
மணப்பாறையில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷே விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மணப்பாறை ஜமாத்தார்கள் சார்பில் மஹாராஜா பகுருதீன் தலைமையில் சீர் வரிசையில் பொருட்கள், வாழைப்பழம், ஆரஞ்ச், ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, கொய்யாப்பழம், பட்டு புடவை, பீரோ ஆகியவற்றை மணப்பாறை ஜமாத்தார் சார்பில் பரம்பரை அறங்காவலர் ஆர். வி. எஸ். வீரமணி மற்றும் செயல் அலுவலரிடம் சீர் வரிசைகளை வழங்கப்பட்டது. இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் இஸ்லாமியருக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி